செவ்வாய், 22 பிப்ரவரி, 2011

இதயத்தில்  இருக்கும் வார்த்தைகள்  எல்லாம்  வெளியே  வருவதில்லை  ,,,,,,,,வெளியே  வருகின்ற  வார்த்தைகள்  எல்லாம்  இதயத்தில்  பிறப்பதில்லை  ,,,,,,,,,,நீ  கேட்கிற  வார்த்தையும்  உண்மை அல்ல .........நீ  சொல்கின்ற  வார்த்தையும்  உண்மை  அல்ல .......அனால்  உண்மை  ஆனது  மௌனம்  மட்டுமே  ,,,,,,,,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக