பொது விசயங்களில் பொது இடங்களில் யார் தவறுசெய்தாலும் தட்டிகேட்கிற அமைப்பு பொதுமக்களால் உருவாக்கப்படவேண்டும் அந்தஅமைப்பு எல்லா கிராமங்களிலும் நகரங்களிலும் உருவாக்கப்படவேண்டும்
sonthangal
செவ்வாய், 22 பிப்ரவரி, 2011
நல்லவர்கள்தான் ஆட்சிபொருப்புக்கு வரவேண்டும் என்ற அக்கறை பொதுமக்களுக்கு இல்லாதபோது எத்தனை தேர்தல் வந்து என்ன பயன் ?நல்லவர்கள் என்று ஆட்சிபொருப்புக்கு வருகிறார்களோ அன்றுதான் இந்தியா உண்மையான ஜனநாயகநாடு அதுவரை ஊழல் நிறைந்த அரசியல்வதிகளாலும் அதிகாரிகளாலும் இந்தியா அடிமைபட்டுதான் கிடக்கும் ,இந்தநிலை மாறவேண்டுமானால் படித்தவர்கள் வாலிபர்களதியகமனப்பான்மையுடன் அரசியலுக்கு வரவேண்டும்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)