நல்லவர்கள்தான் ஆட்சிபொருப்புக்கு வரவேண்டும் என்ற அக்கறை பொதுமக்களுக்கு இல்லாதபோது எத்தனை தேர்தல் வந்து என்ன பயன் ?நல்லவர்கள் என்று ஆட்சிபொருப்புக்கு வருகிறார்களோ அன்றுதான் இந்தியா உண்மையான ஜனநாயகநாடு அதுவரை ஊழல் நிறைந்த அரசியல்வதிகளாலும் அதிகாரிகளாலும் இந்தியா அடிமைபட்டுதான் கிடக்கும் ,இந்தநிலை மாறவேண்டுமானால் படித்தவர்கள் வாலிபர்களதியகமனப்பான்மையுடன் அரசியலுக்கு வரவேண்டும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக